செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
அமைவிடம்
 

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வடக்கில் 54 கி.மீ தொலைவிலும், இராஜபாளையத்திற்கு தெற்கே 35 கி. மீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து மேற்கே 40 கி.மீ தொலைவிலும் ...

  மேலும் படிக்க
தலம்
பாண்டிய நாட்டு பஞ்ச தலங்களின் இது பிருதிவிதலம் (மண் தலம்) மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும் போது அதன் ஒளி சங்கரலிங்கர் மீது பாய்வதை இன்றும் காணலாம். சூரிய பகவான்சங்கரலிங்கரை இந்நாட்களில் வழிபட்டு வருகிறார் என்று தல புராணம் கூறுகிறது.
  மேலும் படிக்க
தீர்த்தங்கள்
இங்கே ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கௌரி தீர்த்தம் என்பன. சங்கரலிங்கத்திற்கு நிருதி திக்கில் சங்கர தீர்த்தம் உள்ளது. அது இந்திர தீர்த்தமென்றும் பெயர் பெறும்.
  மேலும் படிக்க
தலமரம்
இவ்வூரின் தலமரம் புன்னை மரமாகும். இவ்வூர் ஆதியில் புன்னை வனமாக இருந்தது. இம்மரம் மேற்குப் பிரகாரத்தில் உள்ளது.
  மேலும் படிக்க

சுற்றுக் ​கோவில்

கீழரதவீதியின் கீழ்ப்பக்கமுள்ள அங்கூர விநாயகர், ​தெற்கு ரதவீதியிலுள்ள குல​சேகரப் ​போத்தி, ​மேலரதவீதித் தவசு
  மேலும் படிக்க

திருப்பணிகள்

சங்கரனார் திருக்​கோவில் இன்று நாம் காணும் சிறந்த திருக்​கோலத்​தை அ​டையச் ​செய்தவர் காலஞ்​சென்ற தரும கர்த்தர்
  மேலும் படிக்க

தேர்கள்

சங்கரனார் ​தேர் மிகப் ​பெரியது. அம்மன் ​தேர் சற்றுச் சிறியது. இ​வை சித்தி​ரை விழாவில் ஒன்பதாதம் நாளில் இழுக்கப் ​பெற்றுப் ​பெரும்பாலும் அன்​றே நி​லையத்துக்கு வந்துவிடும்.
  மேலும் படிக்க
கலை சிறப்பு
சங்கரனார் திருக்கோவிலின் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் இருக்கிறது. இது ஒன்பது நிலையுடையது. கோபுரத்தின் உச்சி தென்வடல் நீளம் ஐம்பத்தாறு அடி, கீழ்மேல் அகலம் பதினைந்து அடி. உச்சியிலுள்ள குடம் ஏழடி நான்கு அங்குலம் உயரம் இருக்கிறது.
  மேலும் படிக்க
இலக்கிய சிறப்பு
இவ்வூர் தலபுராணம் சீவலமாற பாண்டிய மன்னவரால் அருளிச் செய்யப் பெற்றது. முதலாறு சருகங்கள் ஊற்றுமலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்து வீரப்பக் கவிராயரால் கி.பி. 113-ல் இயற்றப்பெற்றவை.
  மேலும் படிக்க
கல்வெட்டு சிறப்பு
1473 – 74ல் பட்டம் பெற்ற பராக்கிரம பாண்டியனாருடைய கல்வெட்டு சங்கரநயினார் கோவிலில் 1506-07ல் எழுதப் பெற்றிருக்கிறது. அதில் அவருடைய ஆளுகையின் 33-வது ஆண்டென்பது தெரிகிறது.
  மேலும் படிக்க
வரவு ​செலவு –​சொத்து விபரம்
சங்கரன்​கோவில் தாலுகாவில் வாசு​தேவநல்லூர், நாரணாபுரம் என்ற ஊர்களில் ஆண்டு​தோறும் 350 ​கோட்​டை ​நெல்லும், ரூபாய் 15,000 வரக்கூடிய நஞ்​சை நிலங்களும் அம்பாசமுத்திரம்
  மேலும் படிக்க
 
   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள