செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
     
பூஜாக்காலம்
 
அருள்மிகு சங்கரநாராயணசுவாமி
திருவனந்தல் 6.00 am
   
விளாபூசை 6.30 am
      அன்னை உமா தேவி, சைவ, வைணவ வேறுபாடு எவ்வாறு நீங்கும் என்று சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு சுவாமி பூலோகத்தில் புன்னை வனத்தில் நீ தவம் செய்தால் உனக்கு உரிய விடை கிடைக்கும் என்றார். உமா தேவி புன்னை வனத்திற்கு வந்து மக்கள் நலனுக்காகத் தவம் செய்தாள். . சுவாமி ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் பௌர்ணமி நாளில் காட்சி கொடுத்து அம்மைக்கு அரியும், அரனும் ஒன்றே என்ற அருளி சங்கரநாராயணராகப் பொலிந்து நின்றார்.
சிறு காலசந்தி 8.30 am
காலசந்தி 10.30 am
உச்சிகாலம் 12.30 pm
சாயரட்சை 5.30 pm
அர்த்தசாமம் 9.00 pm
வழிபாட்டு நேரம்

காலை 5.30 முதல் நண்பகல் 12.15 வரை       மாலை 4.00 முதல் 9.30 வரை

 
  மேலும் படிக்க
தொடர்பு கொள்ள
அருள்மிகு சங்கரலிங்க சுவாமி
துணை ஆணையர் / நிர்வாக அதிகாரி
அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில்,
      இப்பகுதியை ஆண்ட உக்கிர பாண்டியன் மதுரைக்கு அருள்மிகு சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்கச் சென்றான். அவனது பட்டத்து யானை, பேருங்கோட்டூர் இடத்தில் தந்தத்தால் குத்தி மண் மீது பாய்ந்தது. அரசன் திகைத்தான். புன்னை வனச் சோலையின் காவல்காரன் மணிக்கிரீவன், சோலையில் புற்று ஒன்று என்றும் அதனை வெட்டும் போது ஒரு நாகப்பாம்பின் மீது வெட்டப்பட, அதன் வால்அறுந்து விட்டது என்றும், இரத்தம் பீறிட்டது என்றும் கூறினான்.
சங்கரன்கோவில் - 627 756
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
Email Id: sankarankoil@tnhrce.org
தொலைபேசி எண்கள். 04636 – 222265
 
காட்சித் தொகுப்பு
 
  மேலும் படிக்க
 
     
அருள்தரும் கோமதி அம்மன்
      அன்னை உமா தேவி, சைவ, வைணவ வேறுபாடு எவ்வாறு நீங்கும் என்று சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு சுவாமி பூலோகத்தில் புன்னை வனத்தில் நீ தவம் செய்தால் உனக்கு உரிய விடை கிடைக்கும் என்றார். உமா தேவி புன்னை வனத்திற்கு வந்து மக்கள் நலனுக்காகத் தவம் செய்தாள். . சுவாமி ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் பௌர்ணமி நாளில் காட்சி கொடுத்து அம்மைக்கு அரியும், அரனும் ஒன்றே என்ற அருளி சங்கரநாராயணராகப் பொலிந்து நின்றார்.
  மேலும் பார்வையிட...  
 
 
  மேலும் படிக்க
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள