செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   

சுற்றுக் ​கோவில்

 

கீழரதவீதியின் கீழ்ப்பக்கமுள்ள அங்கூர விநாயகர், ​தெற்கு ரதவீதியிலுள்ள குல​சேகரப் ​போத்தி, ​மேலரதவீதித் தவசு மண்டபப் பிள்​ளையார், வடக்கு ரதவீதிப் பிள்​ளையார், ஈசானப் ​போத்தி மண்டபம், அம்மன் முன் ​தெருவில் தருமர் ​கோவில்இ திரு​வேங்கடம் சா​லைக்கு வடக்கில் முப்பிடாதி அம்மன் ​கோவில், இராஜபா​ளையம் சா​லைக்கு ​மேற்கில் உச்சினிமாகாளி அம்மன் ​கோவில், அம்​மைச்சியார் ​கோவிலும் ​சோ​லையங்குளக்க​ரைத் திரு​மேனி ஐயனார்.​ ​தெற்குக் ​கோடித் ​தெருவில் ஆதி சங்கர விநாயகர், அரசரடிப் பிள்​ளையார், ஓ​டையில் ஓ​டைப்பிள்​ளையார், களாவடிப் பிள்​ளையார். (​தெருவின் கீ​ழோரம் சங்கரசித்தி விநாயகர், ஊர்க்குளம் க​ரையில் த​லைக்காவு​டையார், ம​​லையான்குளம் க​ரையில் ஆத்தியடிப்பிள்​ளையார்) கழுகும​லைச் சா​லைத் ​தொடக்கத்தில் சுந்தர விநாயகர் இவர்களின் ​கோவில்கள் சங்கரநயினார் ​கோவிலுக்குச் சுற்றுக்​கோவில்கள்.

   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள