செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
அருள்தரும் கோமதி அம்மன்
பூஜாக்காலம்
 
திருவனந்தல் 6.00 am
   
விளாபூசை 6.30 am
சிறு காலசந்தி 8.30 am
காலசந்தி 10.30 am
உச்சிகாலம் 12.30 pm
சாயரட்சை 5.30 pm
அர்த்தசாமம் 9.00 pm
வழிபாட்டு நேரம்

காலை 5.30 முதல் நண்பகல் 12.15 வரை       மாலை 4.00 முதல் 9.30 வரை

தொடர்பு கொள்ள
துணை ஆணையர் / நிர்வாக அதிகாரி
அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில்,
சங்கரன்கோவில் - 627 756
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
Email Id: sankarankoil@tnhrce.org
தொலைபேசி எண்கள். 04636 – 222265
 
காட்சித் தொகுப்பு
 

அன்னை உமா தேவி, சைவ, வைணவ வேறுபாடு எவ்வாறு நீங்கும் என்று சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு சுவாமி பூலோகத்தில் புன்னை வனத்தில் நீ தவம் செய்தால் உனக்கு உரிய விடை கிடைக்கும் என்றார். உமா தேவி புன்னை வனத்திற்கு வந்து மக்கள் நலனுக்காகத் தவம் செய்தாள்.

சுவாமி ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் பௌர்ணமி நாளில் காட்சி கொடுத்து அம்மைக்கு அரியும், அரனும் ஒன்றே என்ற அருளி சங்கரநாராயணராகப் பொலிந்து நின்றார். சங்கரநாராயணரின் திருக்கோலத்தை கண்ட அம்மை அரியும், அரனும் ஒன்றே என்பதை உணர்ந்து இக்கோலத்தினை மக்களும் கண்டு தரிசிக்க வேண்டும் என வேண்ட, சங்கரநாராயணர் இங்கு என்றென்னும் இக்கோலத்தோடு திகழ்வேன் என்று வரம் கொடுத்தார். அந்த நாறே ஆடித்தபசு நாளாகும்.
     
  மேலும் பார்வையிட...  
 
 
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள