செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
அமைவிடம்
 

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வடக்கில் 54 கி.மீ தொலைவிலும், இராஜபாளையத்திற்கு தெற்கே 35 கி. மீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து மேற்கே 40 கி.மீ தொலைவிலும், புளியங்குடியிலிருந்து கிழக்கே 15 கி. மீ தொலைவிலும் அருள்மிகு சங்கரலிங்கசுவாமி எழுந்தருளும் திருத்தளமான சங்கரன்கோவில் என்னும் ஊர் அமைந்துள்ளது.

     
 
   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள